Master Gita Master Life Course – Tamil

The Mahabharata declares: “If you master the Bhagavad Gita, what is the need for a pile of scriptures.” The Bhagavad Gita is the quintessence of the entire Upanishads, immensely practical and thus the most popular of all the scriptural treatises. Its message is universal and serves as an unparalleled self-transformation tool. This course offers an in-depth verse to verse study of the Gita along with chanting, meditation and doubt clarification sessions. By mastering the wisdom of the Gita, one truly masters the mind, life and the world!

207 students enrolled

The Mahabharata declares: “If you master the Bhagavad Gita, what is the need for a pile of scriptures.'' The Bhagavad Gita is the quintessence of the entire Upanishads, immensely practical and thus the most popular of all the scriptural treatises. Its message is universal and serves as an unparalleled self-transformation tool. This course offers an in-depth verse to verse study of the Gita along with chanting, meditation and doubt clarification sessions. By mastering the wisdom of the Gita, one truly masters the mind, life and the world!

கீதையை உணர்வோம்! வாழ்வில் உயர்வோம்! - பாடத்திட்டம்

“பகவத் கீதையை நீ உணர்ந்துவிட்டால், பிற மறை நூல்களின் அவசியம் தான் என்ன?” வினவுகிறது மஹாபாரதம்.

ஸ்ரீமத் பகவத் கீதையென்பது அனைத்து உபநிடத கருத்துக்களின் சாராம்சம். நடைமுறை வாழ்க்கையின் செயற்பாடு. வேத உபநிடதங்கள் சார்ந்த நூல்களுள் தலையாயது. பகவத் கீதை நமக்களிக்கும் செய்தியோ உலகளாவியது; நம்மை நாமே உருமாற்றிக்கொள்ள உதவும் ஈடு இணை இல்லாக் கருவி!

இத்தகைய கீதையை இந்தப் பாடத்திட்டம்,செய்யுளுக்குச் செய்யுள் ஆழ்ந்த பொருளை அளித்தும்,அதனுடன் செய்யுட்களை ஓதும் முறையை தெளிவுபடுத்தியும், தியானம் செய்வது எப்படி என்பதை விளக்கியும் கற்பிக்கிறது. ஐயம் தெளிவுச் செய்யும் அமர்வுகள் வழியாக சந்தேகங்களை நிவர்த்தி செய்கிறது. இவ்வகையில் கீதை தரும் விவேகத்தை உணர்ந்து தேர்ந்தவர்கள்,அவரவர் வாழ்க்கை,மனம்,உலகம் ஆகியவற்றையும் சிறப்பாய் எதிர்கொண்டு வாழ்வில் உயர்வார்கள்.

Master Gita Master Life

Bhagavad Gita, the timeless message of reality given by Lord Krishna to Arjuna in the battlefield is the very essence of all the scriptures – the Vedas, the Upanishads, the Mahabharata and so on. It is one of the most popular texts that transforms our lives for the better. The wisdom of the Gita helps us to master our mind and to make our life a pleasure!

This course will cover all the 18 chapters of the Bhagavad Gita. All the verses will be detailed through discourses, doubt clarification, and meditation sessions. Participants will also be taught Gita chanting. There is also an online forum for group discussion. What greater fortune can there be than such an in-depth study of the Bhagavad Gita!

இந்த பாடத்திட்டம் பற்றிய செய்திகள்

போர்முனையில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனுக்கு உபதேசித்த இந்த காலங்கள் கடந்து நிற்கும் ஸ்ரீமத் பகவத் கீதை தரும் செய்தி, வேதம், உபநிடதம் மஹாபாரதம்,மற்றும் பிற மறைநூல்கள் கூறும் கருத்துக்களின் சாராம்சம் ஆகும். நம்மை மாற்றி நம் வாழ்க்கையை மேலும் உயரச்செய்யும் சிறந்த நூல்களுள் இதுவும் ஒன்று. இது தரும் விவேகம் நம் மனதை கட்டுப்படுத்தி வாழ்க்கையை இன்பமயமாக்கி விடும்.

இதற்கான இந்த பாடத்திட்டத்தில் 18 அத்தியாயங்களும் முழுமையாக கற்பிக்கப் படும். செய்யுட்கள், பேருரைகள் ஐயம் தெளிவுச் செய்யும் அமர்வுகள்,தியானம் செய்யும் அமர்வுகள் ,ஆகியவற்றின் மூலம் விரிவாக விளக்கப்படும். செய்யுட்களை ஓதும் முறையும் கற்பிக்கப் படும். கூட்டு விவாதத்திற்கான இணையவழி கருத்தரங்கும் உள்ளது. இம்முறையில் பகவத் கீதை பற்றிய ஆழ்ந்த அறிவை பெறுவதைவிட பேரதிருஷ்டம் வேறு ஏதேனும் உண்டோ?

Why Master Gita Master Life?

Bhagavad Gita is a time-tested manual for self-mastery.

This course will help everyone study Bhagavad Gita in depth. There will be discourses to make us understand the intricacies of the subject, group discussion to reflect on the important topics, doubt clarification sessions to get clarity and meditation sessions to allow the knowledge to get assimilated. After each chapter, there will also be an online self-assessment questionnaire to check one's comprehension of the essential teachings of the chapter. This is mandatory to proceed to the next chapter. Kindly note that only after submitting the self-assessment questionnaire, videos of the next chapter will become available to the students for their lifetime use.

This course is meant for ‘busy people’. It is well-spaced to give everyone sufficient time to learn and digest the supreme knowledge. You just have to take out 11 to 12 hours in every month according to your schedule to listen and study. That way you can complete the course within 20 months (18 months for 18 chapters and additional 1 month each for the 2nd and 18th chapters). It is twenty months of austerity and resolve to transform your life.

Should we sincerely follow the essence and teachings of the Bhagavad Gita, it would take away our anger, jealousy, and stress. It will metamorphose us into new personalities where we realize that we are born to live happily and contentedly.

எதற்காக “கீதையை உணர்வோம்! வாழ்வில் உயர்வோம்!” பாடத்திட்டம்?

ஸ்ரீமத் பகவத் கீதை காலங்களால் சோதிக்கப்பட்ட ஓர் சுய கையேடு. இந்த பகவத் கீதை பற்றிய பாடத்திட்டம் அனைவரும் கீதையை ஆழ்ந்து கற்று உணர உதவுகிறது. விரிவான பேருரைகள் பாடநுணுக்கங்களை நன்கு புரிந்து கொள்ள உதவுகிறது. முக்கிய தலைப்புகள் பற்றிய கூட்டு விவாதங்கள் மீள்சிந்தனை செய்யவும், தியான வகுப்புகள் கற்றவற்றை உட்கிரகிக்கவும், ஒவ்வொரு அத்தியாயம் முடிந்தபின் அளிக்கப்படும் இணையவழி வினாத்தாள்கள் முக்கிய கருத்துக்களை புரிந்துகொண்ட திறனை சுயபரிசோதனை செய்யவும் உதவுகிறது. அடுத்த அத்தியாயம் கற்க இந்தச் சோதனை கட்டாயமாக்கப்படுகிறது. இந்த விடைத்தாள்களைப் பெற்ற பின்னரே அடுத்த அத்தியாயத்திற்கான வீடியோ திரையிடப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த ஒளி ஒலி பதிவுகளை வாழ்நாள் முழுதுமே நீங்கள் கண்டும் கேட்டும் மகிழலாம் பயனடையலாம்.

இந்த பாடத்திட்டம் கற்க நேரமில்லாதவற்கும் பொருத்தமானது. ஏனெனில் இது கற்பவர்கள் அனைவர்களும், கீதையை நன்கு கற்பதற்கும்,கற்றவற்றை உட்கிரகிக்கவும் ஏற்ப,கால அவகாசம் அளிக்கப்பட்டு தக்க இடைவெளியுடன் அமைந்துள்ளது. நீங்கள் மாதந்தோறும் கேட்பதற்கும், கற்பதற்கும் 11 முதல் 12 மணி நேரம் வரை ஒதுக்கினால் போதுமானது. உங்கள் பாடங்களையெல்லாம் 20 மாதங்களில் முடித்துவிட முடியும். (18 மணி நேரம் 18 அத்தியாயங்களுக்கும் மற்றும் 2,18 அத்தியாயங்களுக்கு ஒவ்வொரு மணி நேரம் அதிகமாக) நீங்கள் ஏற்றுக்கொண்ட இந்த 20 மாத விரதம், உங்கள் வாழ்க்கையை அடியோடு மாற்றி விடும். உளமறிய உண்மையாக நாம் கீதையின் போதனைகளை மட்டும் பின்பற்றினோம் என்றால், அது நமது கோபம், பொறாமை, மன அழுத்தம் இவற்றை அகற்றி விடும். நம்மை புத்தம்புதிய ஆளுமை உடையவர்களாக உருமாற்றம் செய்துவிடும். நாமும், நாம் மகிழ்ச்சியுடனும், நிறைவாகவும் வாழத்தான் பிறந்தவர்கள் என்பதை உணர்ந்து கொள்வோம்.

Course Facilitator

Swamini Sampratishthananda

In her childhood days, Swamini Sampratishthananda served Pujya Gurudev through her bhajans and Vedic chants during Jnana Yajnas and camps. As per Gurudev’s guidance, she chose to graduate in Economics and excelled with natural flair as an MBA gold medalist, ICWA and CA rank holder. She underwent Vedanta training from 2005 to 2007, under the tutelage of Pujya Guruji Swami Tejomayananda. She then continued serving the Chinmaya Mission Pondicherry Centre, where she was instrumental in establishing Chinmaya Surya ashram. During this tenure, she was known by the name Brni. Shruti Chaitanya. Her seva yatra then continued in the form of Acharya for the two year residential Tamil-English Vedanta Course conducted at Chinmaya Gardens, Coimbatore from 2017 to 2019. Currently, she is serving at Chinmaya Gardens as a Trustee and Chief Functionary of Chinmaya Garden Trust and is also the Chairman of the Chinmaya Vidyalayas in Coimbatore. Her unique forte is to render Vedantic values as practical life lessons through corporate workshops, camps for the children and youth, etc. She often says, ‘God-given abilities are to serve Him alone’, which she herself epitomises in every act. She is Gurudev’s child, Guruji’s brought up, a Chinmaya Product, a Vedanta teacher, who brightens the lives of everyone around her through the light of knowledge.

Course Curriculum

The sessions include Discourses, Doubt clarifications, Chanting and Guided Meditation sessions.

All these sessions are made available on the site for the participants to read, study and contemplate on at all times. Online sessions allow convenience and flexibility for those who are abroad as well as the working fraternity in India.

பாடத்திட்ட ஏற்பாடு

பாடம் பற்றிய பேருரைகள், ஐயம் தீர்க்கும் அமர்வுகள், செய்யுட்களை ஓதுதல்,வழிகாட்டுதலுடன் கூடிய தியான வகுப்புகள் ஆகிய அமர்வுகள், மாணவர்களுக்குரிய இணையப் பதிவில் என்றென்றும் இருக்கும். மாணவர்கள் இவற்றைக் கற்றும் கேட்டும் கூர்ந்து சிந்தித்தும் எப்போது வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். இணையவழி கற்றல் முறை,வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும், நம் நாட்டில் வேலைக்கு செல்பவர்களுக்கும்,வசதி யாகவும்,நெகிழ்வுத்தன்மையுடனும் அமைகிறது.

தர மதிப்பீட்டு முறை

  • 80% மற்றும் அதற்கு மேல் ‘O’ தரம்
  • 60% மற்றும் அதற்கு மேல் ‘A+’ தரம்
  • 50 % மற்றும் அதற்கு மேல் ‘A’ தரம்
  • 50% மற்றும் அதற்கு கீழ் ‘B’ தரம்

Home Study Course Scholarship Initiative

Envisioned to be a platform to impart knowledge, CIF has always made it a point to make the courses accessible to all the sincere seekers. Students, who are keen to pursue a particular course, but have difficulty affording the course fee, can send an email to the Director: homestudycourses@chinfo.org stating the same. They will be given financial assistance to enrol for the course based on the genuineness if request, keenness to study and eligibility.

One can also be a part of this noble venture by contributing to the Home Study Course Scholarship Fund. To know more, send an email to the Director: homestudycourses@chinfo.org

Home study course- ன் உதவித்தொகை வாய்ப்பு

கல்வி அளிப்பதையே இலக்காகக் கொண்ட CIF உண்மையான அறிவு வேட்கை கொண்டு கற்க விரும்புபவர்கள் எல்லோரையும் அறிவு சென்றடைய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டுள்ளது. கற்பதில் உறுதியாக இருப்பவர்கள் ஏதேனும் பாடத்திட்டத்திற்கான கட்டணத்தை, செலுத்த இயலாத பட்சத்தில் தேவையை விளக்கி கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். (Director: homestudycourses@chinfo.org) கற்பதில் முனைப்பு, தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களுக்கு உதவித் தொகை அளிக்கப்படும்.

அதே சமயத்தில் இந்த நற்செயல்களுக்காக course scholarship fund க்கு நன்கொடையும் அளிக்கலாம். மேலும், தகவல்கள் பெற Director: homestudycourses@chinfo.org மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

விவரங்களுக்கு கீழ்க்கண்ட முகவரியை அணுகவும்

 

The Administrator - Home Study Courses

Chinmaya International Foundation, Adi Sankara Nilayam

Veliyanad, Ernakulam District, Pin - 682313, Kerala, India

Phone: +91-92077-11140 | +91-484-2749676

E-mail: mgml@chinfo.org

Introduction to Mahabharata

1
Lecture – 01
00:48:59
2
Lecture – 02
01:01:27
3
Lecture – 03
00:55:38
4
Lecture – 04
01:07:15
5
Lecture – 05
00:54:02
6
Lecture – 06
00:55:08
7
Lecture – 07
00:59:01
8
Lecture – 08
01:01:37
9
Lecture – 09
00:48:42
10
Lecture – 10
00:55:36
11
Lecture – 11
00:44:37

Inauguration Session

1
Inauguration Session
00:25:50

Gita Dhyana Slokam

1
Dhyana Slokam 1 - 3
00:54:50
2
Dhyana Slokam 4 - 6
00:48:49
3
Dhyana Slokam 7 - 9
00:55:31
4
Dhyana Slokam Chanting

Chapter – 01

1
Chapter 01 chanting
2
Discourse – 01
01:36:00
3
Discourse – 02
00:55:31
4
Discourse – 03
00:56:57
5
Discourse – 04
01:09:00
6
Doubt Clarification - 01
00:23:41
7
அத்தியாயம் 1
22 questions

Chapter – 02 part1

1
Chapter 02 part 01 chanting
2
Discourse – 01
00:45:56
3
Discourse – 02
01:12:56
4
Discourse – 03
00:53:17
5
Discourse – 04
00:53:47
6
Discourse – 05
01:02:00
7
Discourse – 06
00:50:00
8
Discourse – 07
01:05:00
9
Doubt Clarification
00:34:36
10
Listen Reflect Apply
11
அத்தியாயம் 2 (அ)
22 questions

Chapter – 02 part2

1
Chapter 02 part 02 chanting
2
Discourse – 01
00:53:51
3
Discourse – 02
00:58:00
4
Discourse – 03
01:13:00
5
Discourse – 04
01:00:00
6
Discourse – 05
00:58:00
7
Discourse – 06
01:05:00
8
Discourse – 07
01:32:00
9
Listen Reflect Apply
10
அத்தியாயம் 2 (ஆ)
22 questions

Chapter – 03

1
Chapter 03 chanting
2
Discourse – 01
01:14:00
3
Discourse – 02
01:12:00
4
Discourse – 03
01:20:00
5
Discourse – 04
00:19:54
6
Discourse – 05
01:15:00
7
Discourse – 06
01:28:00
8
Discourse – 07
01:18:00
9
Doubt Clarification
00:46:09
10
Listen Reflect Apply
11
அத்தியாயம் 3
22 questions

Chapter – 04

1
Chapter 04 chanting
2
Discourse – 01
01:09:00
3
Discourse – 02
01:28:00
4
Discourse – 03
01:30:00
5
Discourse – 04
01:17:28
6
Discourse – 05
01:35:00
7
Discourse – 06
01:17:00
8
Discourse – 07
01:19:28
9
Listen Reflect Apply
10
அத்தியாயம் 4
21 questions

Chapter – 05

1
Chapter 05 chanting
2
Discourse – 01
00:57:11
3
Discourse – 02
01:01:47
4
Discourse – 03
01:09:37
5
Discourse – 04
01:06:41
6
Discourse – 05
01:08:20
7
Discourse – 06
01:20:53
8
Discourse – 07
01:07:47
9
Doubt Clarification
00:48:12
10
Listen Reflect Apply
11
அத்தியாயம் 5
22 questions

Chapter – 06

1
Discourse – 01
2
Discourse – 02
3
Discourse – 03
4
Discourse – 04
5
Discourse – 05
6
Discourse – 06
7
Discourse – 07
8
Chapter 06 chanting
9
Chapter 06 - Listen Reflect Apply

Normal 0 false false false EN-US X-NONE X-NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri",sans-serif; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:"Times New Roman"; mso-bidi-theme-font:minor-bidi; mso-ansi-language:EN-IN;}

ஸ்ரீமத் பகவத் கீதையின் போதனைகளின்படி நடத்தலே நாம் அதனை உணர்ந்ததாய் அர்த்தம். 

ஒவ்வொரு மாதமும், பாட அமர்வின் இறுதியில், கீதையை உணர்வதற்கும்அதன் மூலம் வாழ்வில் உயர்வதற்கும் மகிழ்ச்சியுடன் சில குறிப்புகள் தருகிறோம். அதன்படி அத்தியாயம் 6 அதாவது நடத்தப்பட்ட பாடப்பகுதிக்கான வழிகாட்டுதல் இந்த குறிப்புரையில் கொடுக்கப்பட்டுள்ளது.

10
அத்தியாயம் 06 வினா விடை
22 questions

Chapter – 07

1
Discourse – 01
2
Discourse – 02
3
Discourse – 03
4
Discourse – 04
5
Discourse – 05
6
Discourse – 06
7
Discourse – 07
8
Chapter 07 chanting
9
அத்தியாயம் 07 வினா விடை
22 questions

Chapter – 08

1
Discourse – 01

Payment-Related FAQs

Click here to read our privacy policy.
Click here to read our Term & Conditions.
Chinmaya International Foundation takes care to process the payments as per the instructions given by the users online and offline. However, in case of an unlikely event of an erroneous payment or if the user wants to cancel the payments, our team will respond within 5-6 working days upon getting the valid request for the refund from the users. Regarding the refund concerns, please contact manager@chinfo.org or accounts@chinfo.org along with the payment receipt and person details necessary for verification.
Yes. Any debit/credit card can be used for making the payments.
Yes. The payments through all these cards are accepted.
Razorpay and CCAvenue are the two payment gateways that are used to capture the online payments. Please select one of these options after which the debit/credit card option will appear.
Kindly ensure the following:• Your card allows online transactions.• Your card allows international transactions (for international payment options).• Your card has not crossed the permissible transaction limit.• You have entered all personal details correctly. All the details entered, including the name, billing address, email id, contact number, date of birth, etc., match the information in the card and the concerned bank account.• You have not used debit/credit cards of friends/family/relatives. The bank or the credit card company might decline the transaction, assuming that the card is a stolen one.• Your card is valid as on date.• Your card number is correctly entered.• You have completed the payment process within the permissible time limit.
No. You need to log in, complete the registration, and then make the payment.
Yes. But please remember that your course/event will be activated only after the payment is made.
On successful completion of the payment process, you will see a pop-up message on the screen and also receive a confirmation email to your registered email id. If you do not get the confirmation email, please feel free to contact Manager, CIF (Email: manager@chinfo.org or Mob: +91 92077 11145).

Course FAQs

Yes. The sessions of Master Gita Master Life (MGML) are more comprehensive compared to the Bhagavad Gita Course. The 18 chapters will be taught over 20 months in MGML whereas in the Bhagavad Gita Course, the 18 chapters are completed in 30 hours.
பகவத்கீதை படிப்புடன் ஒப்பிடும்போது இது விரிவானது. 18 அத்தியாயங்களுக்கு இது 20 மாதங்கள் எடுத்துக் கொள்கிறது. ஆனால் ‘பகவத் கீதை படிப்பில்’ 18 அத்தியாயங்கள் 30 மணி கால அவகாச நேரத்தில் முடிக்கப்படுகிறது.
The course will help to have an in-depth knowledge about Bhagavad Gita. Each verse in the Bhagavad Gita is discussed. In addition to this, special sessions for the clarification of doubts will be very useful..
இங்கு நீங்கள் ஆழ்ந்த அறிவைப் பெறுகிறீர்கள் . ஒவ்வொரு செய்யுளும் முறைப்படி விவாதிக்கப்படுகிறது. மேலும் தனித்தன்மை வாய்ந்த ஐயம் தீர்க்கும் அமர்வுகள் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
The Bhagavad Gita is the Manual for Life. The classes will be more applicable to the present world and the day to day real life situations
பகவத்கீதை வாழ்க்கைக்கான கையேடு. வகுப்புகள் இன்றைய காலகட்டத்திற்கும் பொருத்தமானது. அன்றாட வாழ்க்கையின் நிகழ்வுகளுக்கும் தொடர்புடையது.
There will be simple exams/assignments based on the lectures at the end of each Chapter.
ஒவ்வொரு அத்தியாயம் முடிந்த பின்பும் பாடத்திட்ட அடிப்படையில் எளிய பயிற்சிகளும் கேள்விகளும் உண்டு
Yes. You will receive a Certificate on the completion of the course.
ஆம்.இந்தப் படிப்புக்கான காலம் முடிந்தவுடன் சான்றிதழ் வழங்கப்படும்.

Be the first to add a review.

Please, login to leave a review

Brochure

File size: 346 kb